முயற்சி இல்லாமல் போனால் முயலும் ஆமையிடம் தோற்க்கும் என்பார்கள்.முயற்சி இருந்தால் எதுவும் சாதியமே.
வாழ்க்கை என்னும் தோட்டத்தில் தன்னம்பிக்கை எனும் விதையை விதைத்துக்கொள்...
அங்கு சந்தோஷம் என்னும் பூக்கள் பூத்துக் குலுங்கும்...
வெற்றி என்னும் அற்புதக்கணி பறிக்காமல் நம் கைகளில் வந்து சேரும் ...
முயற்சி செய்வோம்...வானம் நம் வசப்படும்...