Saturday, 22 February 2014

அம்மா எனும் தெய்வம்

"Oru thaai thaan irantha piragu avalin kangalai, paarvayattra kuzhanthaikku  dhaanam seigiraal ...Adhai karuvaaga kondu naan ezhuthiya oru kavidhai idhu......"

"...Karuvil erunthapothu ,
enakku anbayum paasathayum ootri valarthaai...
Kannillaamal naan pirantha pothum 
enakku vazhi kaatiyai kadaisi varai erunthaai.....
Nee Indha mannai vittu pirinthaalum ennai vittu piriyavillai...
Endrum erukkiraai enn kannaaga....."


"...Kan dhaanam seivom ...Irantha piragu mannil puthayum kangalai innor udambil puthayungal... Nam kangalaavathu pizhaithirukkattum innoru aayilukku ..."


ஒரு தாய் தான் இறந்த பிறகு அவளின் கண்களை பார்வையற்ற அவளின் குழந்தைக்கு தானம் செய்கிறாள்... இதை கருவாகக்கொண்டு நான் எழுதிய ஒரு கவிதை இது.....

"...கருவில் இருந்தபோது
  எனக்கு அன்பையும் பாசத்தையும் ஊற்றி வளர்த்தாய்...
  கண்ணில்லாமல் நான் பிறந்த போதும்
  எனக்கு கடைசி வரை வழிகாட்டியாக நின்றாய்...
  நீ இந்த மன்னை விட்டு பிரிந்தாலும் என்னை விட்டு பிரியவில்லை..
  என்றும் இருக்கிறாய் என் கண்ணாக...."

__ கண் தானம் செய்வோம்..இறந்த பிறகு மண்ணில் புதையும் கண்களை இன்னொரு உடம்பில் புதையுங்கள்...நம் கண்களாவது பிழைத்திருக்கும் இன்னொரு ஆயுளுக்கு....." 


0 comments:

Post a Comment

 
Copyright tamizh kavithaigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.