Monday, 24 February 2014

சிரிப்பு என்னும் மந்திரம்

ஏழ்மையாக பிறந்துவிட்டால் கடைசி வரை ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை..இவை மாறும்...திறமையில்லாத மனிதன் இல்லை...ஏன் திறமையில்லாத எந்த ஒரு உயிரினமும் இல்லை...நம் திறமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்..அதோடு பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்..இதை என்னும் போது எனக்கு அமைந்த சில வரிகள்...


"கல்கூட சிரிக்கின்றது அதை செதுக்கி சிற்பமாக்கும்பொழுது....
நீ ஏனடா அழ வேண்டும்...
ஏழ்மையாக பிறந்தது உன் தவறில்லை...
காலத்தின் கைப்பிடியில் சிக்கித்தவிக்கும் உயிருள்ள கடிகாரம் நீ..
காத்திரு சுவடுகள் மாறும் வரை...."

0 comments:

Post a Comment

 
Copyright tamizh kavithaigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.