அன்னை எனும் தெய்வம் தோற்றுவித்த நம் உயிரில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் கலக்கும் உயிர்தான் நட்பு...எல்லா உயிரினத்திற்க்கும் நட்புண்டு...நம் துன்பத்திலும் இன்பத்திலும் கடைசி வரை இருப்பது நண்பர்கள் மட்டுமே...
நட்பை பற்றிய எனக்கு தோன்றிய ஒரு கவிதை....
"கண்ணில் தோன்றி உயிரில் முடிவது காதல்...
ஊயிரில் தோன்றி அன்பில் தொடர்வது தாய்மை...
அன்பில் தோன்றி எதிலுமே முடியாததுதான் நட்பு....
மண்ணில் புதைந்தாலும் வின்னில் மறைந்தாலும்
மரணமில்லை இந்த நட்பிற்கு....."
0 comments:
Post a Comment